Wednesday, February 20, 2008

NSS6 இல் இசையருவி

தற்போது NSS6 இல் டிஷ் டிவி கலைஞர் டி.வி குழுமத்தின் "இசையருவி" திரை இசை ஒளிபரப்பை இலவசமாக வழங்குகிறது. டிடிடி ப்ளஸ் வாடிக்கையாளர்கள் செட்-டாப் பாக்ஸை டியூன் செய்து வைத்துக்கொள்ளலாம்.
அதிர்வெண்: 12535
பொலாரிடி: செங்குத்து (V)

இன்னும் முழுமையான முறையான ஒளிபரப்பு துவங்கப்படவில்லை. இசை கானல் என்றால் ஒலிபரப்பு துல்லியமாக இருக்கவேண்டும். இதில் அது இல்லவே இல்லை.