கடந்த மாத துவக்கத்திலிருந்து கலைஞர் குழுமத்தின் இசையருவி முறையான ஒளிபரப்பைத் துவக்கியுள்ளது. சினிமாப் பாடல்கள் மட்டுமின்றி புதிய மெல்லிசை நிகழ்ச்சிகளும் இடம்பெறத் துவங்கியுள்ளன. ஒலி-ஒளி தரம் மேம்பட்டுள்ளது. அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அ(று)ரைத்துவரும் பிற இசைக் கானல்களுக்கு சவாலாக உருப்பெற்றுள்ளது "இசையருவி"!
வரவேற்போம்!
Tuesday, April 15, 2008
Wednesday, February 20, 2008
NSS6 இல் இசையருவி
தற்போது NSS6 இல் டிஷ் டிவி கலைஞர் டி.வி குழுமத்தின் "இசையருவி" திரை இசை ஒளிபரப்பை இலவசமாக வழங்குகிறது. டிடிடி ப்ளஸ் வாடிக்கையாளர்கள் செட்-டாப் பாக்ஸை டியூன் செய்து வைத்துக்கொள்ளலாம்.
அதிர்வெண்: 12535
பொலாரிடி: செங்குத்து (V)
இன்னும் முழுமையான முறையான ஒளிபரப்பு துவங்கப்படவில்லை. இசை கானல் என்றால் ஒலிபரப்பு துல்லியமாக இருக்கவேண்டும். இதில் அது இல்லவே இல்லை.
அதிர்வெண்: 12535
பொலாரிடி: செங்குத்து (V)
இன்னும் முழுமையான முறையான ஒளிபரப்பு துவங்கப்படவில்லை. இசை கானல் என்றால் ஒலிபரப்பு துல்லியமாக இருக்கவேண்டும். இதில் அது இல்லவே இல்லை.
Monday, January 28, 2008
ரிலையன்ஸின் பிக் டி.வி
ரொம்பவும் பெருசாவே ஆரம்பிச்சாச்சு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிக்(BIG) டி.வி டிடிஎச் சேவை. இன்னும் சோதனை ஓட்டத்தில்தான் இருந்தாலும் மற்ற டிடிஎச் சேவைகளைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாய் இருக்கிறது.
அவ்வளவாய் தமிழ் அலைவரிசைகளைக் காணோமென்றாலும்...
எதிர்பார்க்கலாம்.
அவ்வளவாய் தமிழ் அலைவரிசைகளைக் காணோமென்றாலும்...
எதிர்பார்க்கலாம்.
Subscribe to:
Comments (Atom)